செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர், சென்னை மாநகராட்சியில் 4 லாரி வைத்திருக்கிறார்கள், சூப்பர் சக்கர் என்று அடைப்பு எடுப்பதற்கு வைத்திருக்கிறார்கள். அது பல மாதங்களாக கோரிக்கை வைத்து, ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள், அமைச்சர் அண்ணன் நேரு அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அந்த சூப்பர் சர்க்கர் லாரி ஒன்றை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்ததால் இந்த கன மழை பெய்யும் போது, உடனடியாக பல இடங்களில் ஏற்கனவே அடைக்கப்பட்ட வடிகால் […]
