செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் அறிக்கையை, அம்பாசங்கர் அறிக்கையை செயல்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம் எம்ஜிஆர் அவருக்கு பின்னால் அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும்போது, வெங்கட கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார்கள்.அதை ஐயா கருணாநிதி வந்தவுடன் தூக்கி போட்டது எதற்கு ? ஜாதி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர் அல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள், பயன்பாடு அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். தமிழின மக்கள் கொந்தளித்து விடுவார்கள், […]
