செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை அவர் நம்பிக்கை கூறியவரா? அவரை யார் அடையாளம் காட்டினார் ? அம்மா வந்து பெரியகுளத்துல டிடிவியை அன்னைக்கு எம்.பியாக நிக்க வைக்கலன்னா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. அன்னைக்கு டிடிவி காலில் விழுந்து, அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் பண்ணிட்டு, அவருக்கு துரோகம். அந்த குடும்பத்துக்கு துரோகம், எல்லாத்துக்கும் துரோகம், இப்போ கட்சிக்கு துரோகம். கட்சிக்கு துரோகம் எப்படி ? அம்மாவுடைய அரசு வரக்கூடாதுன்னு எதிர்த்து ஓட்டி போட்டீங்க. […]
