செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK எம்,.எல்.ஏக்கள் மூன்று பேர் DMK தரப்பில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். மூணு பேர் இல்ல, யாருமே சரி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கிளை கழகத்தில் இருக்கும் ஒரு தொண்டன் கூட, திமுகவுடன் எந்த தொடர்பும் வைக்கமாட்டான். அதை ஆணித்தரம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எடப்பாடியார் சொன்னார், 10 பேரு எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே என்ன சொல்கிறார் ஆர் எஸ் பாரதி ? அவர் […]
