திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு, ராகுல் காஸ்ட்ரோ ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]
