செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]
