செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு… சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து, கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன். என்னை இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க.. என்னடா… புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து […]
