ரஜினி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ள தகவல் திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று தன் ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியில் கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜனவரி மாதத்தில் கட்சி துவங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 29 ஆம் தேதி அன்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் […]
