விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக […]
