Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த வெற்றிக்கு என் கணவரே காரணம்…. மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி உருக்கம்…!!!

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி வெற்றி பெற்றுள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பெரியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவர் 188 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தவர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வார்டில் தனது மனைவி சமீனாவை திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கினார். அதன் பின் மனைவியின் […]

Categories
மாநில செய்திகள்

நடு ரோட்டில் வட்டச் செயலாளர்…. 6 பேர் கொண்ட கும்பலின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரில் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வசித்து வந்தார். இவர் நேற்று இரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தன் ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து உடன் இருந்தவர்கள் செல்வத்தை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து […]

Categories

Tech |