Categories
மாநில செய்திகள்

இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா?….. இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா?….. தமிழகம் முழுவதும் 15ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? இந்தி திணிப்பு திட்டத்தையும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கழகத் தலைவரின் ஆணையேற்று திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
சென்னை

அண்ணா பல்கலைக்கழகம் முன்… திரண்ட கூட்டம்… கோஷம் எழுப்பும் மாணவரணி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான தூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் முன்னால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் […]

Categories

Tech |