திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளிக்கு அருகே பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் குப்பையை பள்ளி வளாகத்திற்குள் கொட்டியதாக கூறப்படுகின்றது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டி கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அருகே வளர்ந்து இருந்த செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவு நீரை ஊற்றியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மாணவர்களை அந்த குடும்பத்தினர் […]
