சேலம் மாவட்டத்தில் கட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இவருக்கு சேல புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி க்ரைன் மூலம் ராட்ச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பேரறிஞர் அண்ணாவுக்கு […]
