Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திமுக பதவிகள் விற்பனைக்கு…. மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடியமதுரை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு மூன்று லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை, […]

Categories

Tech |