Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அரசியலில் திருப்பம்…. திமுக துணை பொதுச் செயலாளர் யார் தெரியுமா….?

திமுகவின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால், அந்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோரின் பெயர் அடிப்பட்ட நிலையில், கனிமொழி தேர்வாகுவது உறுதியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை என கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக துணை பொதுச் செயலாளர் ராஜினாமா….? வெளியான ஷாக் தகவல்….!!!!

திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. 1977இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996இல் மொடக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில் இது வதந்தி என்று திமுக துணை பொதுச் […]

Categories

Tech |