Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலின் மனைவி” அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார் – அமைச்சர் செல்லூர் ராஜு…!!

ஸ்டாலின் மனைவியின் ஓட்டு அதிமுகவுக்கு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழக 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளா.ர் மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? […]

Categories
மாநில செய்திகள்

நான் கேட்டேன்…. நீங்க கொடுத்துடீங்க…. நன்றி சொன்ன ஸ்டாலின் …!!

திமுக நடத்தவிருக்கும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தெரிவித்த சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்ற ஜூலை 27-ஆம் தேதி, சமூகநீதியை பாதுகாக்கவும், பல நூற்றாண்டு காலங்களாக புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சமத்துவத்தினை உறுதிப்படுத்தவும், அவர்கள் அனைவரும் சம வாய்ப்பை பெறவும் திமுக நடத்த உள்ள சமூகநீதிக்கான போருக்கு ஆதரவு அளிக்க கோரி, தேசிய அளவில் இருக்கின்ற பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதற்கு […]

Categories

Tech |