தமிழகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்பி பாலுவின் மகன் டிஆர்பி ராஜா இருக்கிறார். இவர் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து தகவல் தொழில் நுட்பத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பலர் புதிதாக தகவல் தொழில்நுட்பத் துறையில் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால் திமுக எம்பி செந்தில்குமார் திமுகவின் தகவல் தொழில்நுட்பமானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உறுப்பினர்களின் பலத்தில் சிறப்பாக செயல்படுகிறது என்றாலும், ஒரு ட்விட்டர் பதிவுக்கு […]
