முன்விரோதத்தினால் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர 38-வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்ற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் மணியின், தாய் பேச்சியம்மாள் நடந்த […]
