அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் […]
