நாமக்கல்லில் பாஜக சார்பில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி,”அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்”. “தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் இருந்து […]
