பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த போதும் தமிழ்நாடு அரசு அதனை குறைக்கவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று 25 மாநிலங்கள் […]
