தூத்துக்குடி மாவட்டம் பாலதண்டாயுத நகரில் தி.மு.க. கிளை செயலாளர் கண்ணன்(48) வசித்து வந்தார். இவர் டெய்லர் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் வழக்கம்போல் கடையில் இருந்த கண்ணனை அங்கு வந்த 3 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய […]
