நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி […]
