திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகாவில் பாளையம் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவராக பழனிச்சாமி என்பவர் இருக்கிறார். இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் இருந்து திமுக நிர்வாகிகளை மதிக்காமல் இருப்பதாகவும், உறவினர்களுடன் சேர்ந்தே சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. இவர்களை வைத்து பழனிச்சாமி அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதன்பிறகு பழனிச்சாமிக்கு திமுக கட்சியில் உறுப்பினர் அட்டை கூட இல்லை என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமியின் பண பலத்தால் தான் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவருக்கு […]
