திமுக தலைவர் மு க ஸ்டாலின் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார் என எ.வ வேலு தெரிவித்துள்ளார். திமுகவில் பொருளாளராக டிஆர் பாலுவும் பொதுச் செயலாளராக துரை முருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த பொழுது இவர்களுக்கு போட்டியாக எந்த ஒரு வேட்புமனு தாக்கலும் இல்லாத காரணத்தால் போட்டிகள் இல்லாமல் இந்த பதவியை பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பதவியை வருகின்ற 9ஆம் தேதி திமுக பொதுக்குழு […]
