மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டும் வீடியோ இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தொழிற்சாலை நிர்வாகியை தகாத வார்த்தையில் பேசும் அவர், கை கால்களை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர், தொழிற்சாலை இருக்கும் இடம் தனது நண்பருடையது என்றும்,தொழிற்சாலை நடத்துபவர்கள் இடத்தை காலி செய்யாமல் தகராறு செய்வதால் விசாரிக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி […]
