கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுவி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. குறிப்பாக தின சம்பளத்தை நம்பியுள்ள முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு வகைகளில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் முறைசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுதவி அறிவித்துள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
