தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இரண்டு இலக்குகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அது மட்டுமன்றி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு உரிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து […]
