திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று சமத்துவ பொங்கல் விழாவில் ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் பொங்கல் திருநாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் அவருடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். அதன் பிறகு மாலையில் […]
