திமுக ஆட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது குடும்பத்தினர் தலையிடுவதை சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவோ, அதிமுகவோ எந்த ஆட்சியாக இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரும், குடும்பத்தினரும் ஈடுபடும் வகையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சியினர் பல இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெண் கவுன்சிலர்கள் செயல் பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் […]
