திமுகவின் பொது குழு கூட்டம் இன்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டி இல்லாமல் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கின்றார். அதேபோல மகளிர் அணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு பக்கம் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது […]
