சென்னை மாநகராட்சிக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநகராட்சி என்றால் அது கோவை தான். மொத்தம் 100 வார்டில் 30 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். கோவையில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிப்பதில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, வழக்கமாக கனரக வாகனங்கள், குப்பை அள்ளும் ஆட்டோ போன்றவை மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு […]
