திமுக 15 வது பொது தேர்தலில் மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்பு மனு தேதியை தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அவை தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்,பொருளாளர் பதவிகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மாவட்ட செயலாளர்களை நீக்கி தனக்கு வேண்டிய நபர்களை அந்த பதவியில் அமர வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]
