Categories
அரசியல் மாநில செய்திகள்

முடியாதுன்னு சொன்னாங்க…. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை குறைத்தது திமுக…. முதல்வர் ஸ்டாலின்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் இரண்டாவது பெரிய நகரம். இது கோட்டையும் கோவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரில் கூட்டம் அமைத்து உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதிமுக […]

Categories

Tech |