திமுக அமைச்சர் கீதா ஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. கீதா ஜீவனின் தந்தையும், மறைந்த முன்னாள் எம்எல்ஏவும் ஆன என். பெரியசாமி மீது 2003 ஆம் வருடம் அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவருடைய குடும்பத்தினர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1996-2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர்மீதும், […]
