தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை எடுத்து “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூலை திமுகவைச் சேர்ந்த எம்பி எழிலரசி எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
