நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது 52% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் திமுக அரசு கூடுதலாக 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதோடு மின்கட்டணத்தை வருடத்திற்கு 6% உயர்த்த திமுக முடிவு செய்துள்ளதால் […]
