மனுதாரர் கேட்ட கேள்விக்கு பொதுத் தகவல் அலுவலர் திமிராக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஊராட்சி பயன்பாட்டிலுள்ள மின்மோட்டார், கை அடி பம்பு எண்ணிக்கையும் அதன் பராமரிப்பு செலவுகள் பற்றிய விவரங்களும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தகவல் கேட்டுள்ளார். சந்திரனின் கேள்விக்கு ஊராட்சி அலுவலகத்தின் அலுவலர் பதில்களை வழங்கியுள்ளார். அதில் ஒரு பதிலில் தங்களால் […]
