திமிங்கலம் எடுத்த வாந்தியால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர் நியார்மிரின்(49). இந்நிலையில் சம்பவத்தன்று கனமழை பெய்துள்ளதுள்ளது . பின்னர் மழை நின்றதையடுத்து அவர் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கடற்கரையில் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போல தெரிந்ததுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த அவர் பந்து போன்ற இருந்த அதை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டியுள்ளார். அவர்கள் அதை […]
