Categories
உலக செய்திகள்

அடடே….! கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக…. உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. மேற்கு கனடா நாட்டில் டெக்சாடா என்ற தீப அமைந்துள்ளது. இந்த தீவில்  சிக்கிய ராட்சச திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த திமிங்கலம் மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. இதனைத் தொடர்ந்து கயிற்றில்  திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் […]

Categories
உலக செய்திகள்

திமிங்கலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான படகு… 5 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இது பற்றி கடலோர […]

Categories
உலக செய்திகள்

திமிங்கலத்தின் வாய்க்குள் திக் திக் நொடிகள்…. உயிர் தப்பியவரின் அனுபவம்…!!!

அமெரிக்க நாட்டில் ஒரு நபர் மிகப்பெரிய திமிங்கலத்தால் விழுங்கப்பட்ட நிலையில் 40 நொடிகள் அதன் வயிற்றில் இருந்துவிட்டு பின் உயிருடன் மீண்டு வந்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் மாசசூசெட்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் மைக்கேல் பேக்கார்ட் என்னும் 56 வயதுடைய நபர் தன் குழுவினருடன் ஆழ்கடல் பகுதியில் இறால், கடல் நண்டுகளை சேகரிப்பவர். எனவே, வழக்கம்போல் ஆழ்கடலுக்குள் நீந்தி சென்றிருக்கிறார். அதன்பிறகு, மிகப்பெரிய திமிங்கலம் அவரை விழுங்கியதாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, ஆழ்கடலில் கீழ் சென்ற போது […]

Categories
பல்சுவை

6 மணி நேரத்திற்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு…. சிரமப்பட்ட குட்டி திமிங்கலம்…. எங்க இருக்குன்னு நீங்களே பாருங்க…!!

அலாஸ்காவில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அங்குள்ள தண்ணீர் 15 அடி கடலுக்குள் சென்று மேலே வருகிறது. இந்நிலையில் தண்ணீர் கடலுக்குள் சென்ற நேரத்தில் ஒரு குட்டி திமிங்கலம் நீந்த முடியாமல் கரையில் சிக்கி சிரமப்பட்டது. இதனை பார்த்த சிலர் அந்த திமிங்கலத்தின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனை அடுத்து ஒரு ஜே.சி.பி எந்திரத்தை வைத்து அந்த குட்டி திமிங்கலத்தை இழுத்து தண்ணீர் இருக்கும் இடத்தில் விட்டனர்.

Categories
பல்சுவை

இது பக்கத்துல மட்டும் போகாதீங்க…. உயிருக்கே ஆபத்து…. வெளியான சில தகவல்கள்…!!

நீங்கள் கடற்கரைக்கு அருகே சொல்லும் போது ஒரு திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தால் அதன் அருகில் செல்லக் கூடாது. திமிங்கலம் இறந்த பிறகு அதன் உடம்பிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பல்வேறு வாயுக்கள் வெளியேறும். இந்நிலையில் திமிங்கலத்தின் தோல் மற்றும் தசைகள் மிகவும் கடினமாக இருப்பதால் அதன் வயிற்றில் இருந்து வாயுக்கள் வெளியேற வாய்ப்பில்லை. மேலும் திமிங்கலத்தின் உள்ளுறுப்புகளும் திரவமாக மாறி அதிலிருந்து வாயுக்கள் வெளியேற ஆரம்பிக்கும். அப்படி இருக்கும்போது திமிங்கலம் அதன் சாதாரண உடல் அளவில் […]

Categories
பல்சுவை

60 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம்….. கடலில் கொண்டு சேர்த்தது எப்படி…?? 20 மணி நேர போராட்டம்…!!

சீனாவில் இருக்கும் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதன் எடை 60 ஆயிரம் கிலோ ஆகும். ஆழமான கடலில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தை கடலில் கொண்டு சேர்ப்பதற்கு துறைமுக ஊழியர்கள் சுமார் 20 மணி நேரம் கடுமையாக போராடுகின்றனர். அதற்குள் திமிங்கலம் இறந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது ஊழியர்கள் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்துள்ளனர். இதனையடுத்து 4 பெரிய […]

Categories
உலக செய்திகள்

WOW: அரிதினும் அரிதாக தென்படும் ரைட் திமிங்கலங்கள்…. கண்டுகளித்த பார்வையாளர்கள்…..!!!!!

அமெரிக்கநாட்டில் அழிவின் விளிம்பிலுள்ள நார்த் அட்லாண்டிக் ரைட் திமிங்கலங்களானது கடல்வாழ் உயிரின ஆர்வர்களின் கண்களில் தென்பட்டுள்ளது. அரிதினும் அரிதாக தென்படும் இந்த வகையைச் சேர்ந்த 3 திமிங்கலங்கள் மஸாஷுசெட்ஸ்ன் கேப் காட் பே கடற்பகுதியில் காணப்பட்டது. ஆனால் மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது, பெரிய கப்பல்களில் மோதி இறப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 2010-ஆம் வருடம் முதல் இந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“360 லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த திமிங்கலத்தின் தலைப்பகுதி”…. அசத்திய பிரபல நாட்டு ஆராய்ச்சியாளர்….!!

360 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த திமங்கலத்தின் மண்டைஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். பெரு நாட்டில் ஒஷிகஜி என்ற பாலைவனம் அமைந்துள்ளது. இந்த பாலைவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே புதைப்படிம ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பாலைவனமானது  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இது குறித்து  ஆராய்ச்சியாளர்கள் அந்த பாலைவனத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு மண்ணில் புதைந்தப்படி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. வலையில் சிக்கிய 15 அடி நீளம் கொண்ட நீர்வாழ் உயிரினம்…. என்னனு பாருங்க….!!!

மீன்பிடி வலையில் 15 அடி நீள திமிங்கலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீன்பிடி வலையில் 15 அடி நீள 2.5 டன் எடை கொண்ட ஒரு ராட்சத திமிங்கலம் சிக்கி கொண்டது. இது தொடர்பாக கால்நடை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி அங்கு வந்த கால்நடை துறையினர் திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

15 டன் எடையுடைய பின் திமிங்கலம்…. இறந்து கரை ஒதுங்கிய சோகம்…. அதிகாரிகளின் அதிரடி முயற்சி….!!

வடக்கு பிரான்சில் 15 டன் எடை உடைய மற்றும் 19 மீட்டர் நீளமுடைய திமிங்கலம் ஒன்று துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் அங்குள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளது. வடக்கு பிரான்சில் கலேஸ் என்னும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்திலுள்ள கரை பகுதியில் 19 மீட்டர் நீளமுடைய மற்றும் 15 டன் எடையுடைய பின் திமிங்கலம் ஒன்று துடுப்புப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. அவ்வாறு துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பிரேதபரிசோதனை செய்யும் […]

Categories
உலக செய்திகள்

அதை யாருமே பார்க்கல..! திடீரென எழும்பிய திமிங்கிலம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென திமிங்கலம் ஒன்று மேலெழும்பியுள்ளது. மெக்சிகோவில் உள்ள பஜா கலிபோர்னியா பெனின்சுலா அருகே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக சிலர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படக்கு பின்னால் பெரிய திமிங்கலம் ஒன்று நீரிலிருந்து வெளியில் வந்து மீண்டும் நீருக்குள் சென்றுள்ளது. அதனை புகைப்பட கலைஞரான எரிக் ஜே ஸ்மித் ஒரு படகிலிருந்த படி தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அதேசமயம் […]

Categories
உலக செய்திகள்

என்னை எதுக்கு வேடிக்கை பாக்குற..! இளம்பெண்ணை முறைத்த திமிங்கலம்… வெளியான சுவாரஸ்ய புகைப்படம்..!!

தன்னை வேடிக்கை பார்க்கும் பெண் ஒருவரை தைவான் மீன் காட்சியகத்தில் உள்ள திமிங்கலம் ஒன்று முறைக்கும் சுவாரஸ்யமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தைவானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு தனது தோழியருடன் சென்றிருந்த ஹுவாங் சஞ்சுன் என்ற இளம்பெண் அங்கு உள்ள மீன் காட்சியகத்தில் பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டி ஒன்றில் இருந்த திமிங்கலத்தை பார்த்துக் ரசித்து கொண்டிருந்தார். அப்போது அந்த திமிங்கலம் அவரை திடீரென நெருங்கி முறைத்து பார்க்க ஆரம்பித்தது. இதனால் ஒன்றும் புரியாமல் பின்வாங்கிய சஞ்சுன் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…? கொத்து கொத்தா கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்…!!

இந்தோனேசியாவில்  நூற்றுக்கணக்கில்  கரையொதுங்கிய பைலட் திமிங்கலங்களில்  46 திமிங்கலங்கள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மதுரா என்ற தீவில்  திடீரென  நூற்றுக்கணக்கில்  பைலட்  திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அவற்றை  மீண்டும் கடலுக்குள்  கொண்டு சென்று காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்ட  திமிங்கலங்களில் பல  திமிங்கலங்கள்  தங்களது தாயை தேடி கொண்டு மீண்டும் கரைக்கே திரும்பியுள்ளது. மதுரா தீவில் வசிக்கும் பொதுமக்களும்,தன்னார்வலர்களும் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் மீது தண்ணீரை அள்ளி ஊற்றி அவற்றை காப்பாற்ற […]

Categories

Tech |