திப்பிலியன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: திப்பிலி திரிகடுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இரண்டு வகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே உபயோகப்படுத்துவார்கள். திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து, அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், சுரம், சளி ஆகியவை குணமாகும். திப்பிலியை நன்கு பொடி செய்து கொள்ளவும். குப்பைமேனியைமுழு செடியை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சம […]
