கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், திபு மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சி நிருபர், சந்தோஷ்சாமியும் திபுவுடன் குற்றவாளியாக இருக்கலாம் என கருதி இருவருடனும் கலந்துரையாடினர். அப்பொழுது மூன்றாவது குற்றவாளியான திபு பேசியதாவது: “கனகராஜ் அழைத்ததால் தான் அங்கு சென்றேன். அங்கு செல்லும் வரை அது கோடநாடு என்று தெரியாது. மேலும் அவர் அங்கு பணம் நிறைய இருக்கும் குடோன் உள்ளதாகவும், நீங்கள் கேரளாவை சேர்ந்தவர், அதனால் உங்களுக்கு பயம் இருக்காது என்று கூறி […]
