தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு […]
