Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாகத்துடன் வந்த சிறுவன்…. “தின்னர்” குடித்ததால் நடந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்….!!

குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹபீஸ்முகமது […]

Categories

Tech |