நம் உடலையும் மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பெரிதும் உதவுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் செய்து வரலாம். அப்படி தினமும் காலை யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உடல், மனம், அறிவு, உணர்வு ஆகிய அனைத்தையும் ஒரு நிலைப்படுத்தும் ஒரு கலையாக யோகா கலை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த யோகக் கலையினை தினமும் காலை செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தினமும் […]
