Categories
மாநில செய்திகள்

இனி திருப்பதிக்கு தினசரி சுற்றுலா…. பக்தர்களுக்கு தமிழக அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!!

திருப்பதி தினசரி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது திருச்சி, மதுரை,சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை பொதுமக்களின் ஆதரவோடு மிக சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா […]

Categories

Tech |