ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் அந்த மாதத்தில் வரும் வங்கி விடுமுறை தினங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-வது 4-வது சனிக்கிழமை ஆகியவை இதில் அடங்கும். அதே போல் வருகிற பிப்ரவரி மாதம் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு அளிக்கப்பட உள்ள விடுமுறை குறித்த விரிவான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 […]
