கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் தினகரன் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனிடையே அனைத்து கட்சியினரும் வேட்புமனுவில் தங்களது சொத்து விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக […]
