சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன்லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பர்ப்பிள் லைன்,ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா […]
