பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பகுதியில் முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி […]
